Wednesday, December 11, 2013

27 நட்சத்திரங்கள்- அதிஷ்டம் தரும் தெய்வங்கள்

நட்சத்திரங்கள் -- அதிஷ்டம் தரும் தெய்வங்கள்
01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஷ்ட புஜம்)...
03. கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் -- ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் -- ஸ்ரீ மகாலஷ்மி தேவி
13. அத்தம் -- ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை -- ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி -- ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் -- ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் -- ஸ்ரீ லஷ்மி நாரயணர்.
18. கேட்டை -- ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் -- ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் -- ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் -- ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம--ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
23. அவிட்டம் -- ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
24. சதயம் -- ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி -- ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி -- ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி -- ஸ்ரீ அரங்கநாதன்.

No comments:

Post a Comment