Monday, December 9, 2013

மகா புண்யமும் பேரானந்தமும் ஐஸ்வர்யமும் அளிக்க வல்லதும் , எல்லோர் குலத்தையும் தளைக்க செய்யும் மகா பலம், கொண்ட மகா சாஸ்தா ஸ்தோத்ரம்.

"சர்வ சாச்த்ரமையோ யஸ்து சர்வ லோக தயாபர சர்வ துக்ஹ பிரச்சமான தஸ்மை சாச்த்ராத்மனே நமஹ"

எவர் சர்வ சாச்திரமயமாக உள்ளாரோ எல்லா உலகினருக்கும் தயை புரிவாரோ , எல்லா துக்கங்களையும் அகற்றுவாரோ அந்த சாச்த்ராத்மனை நமஸ்கரிக்கிறேன்

No comments:

Post a Comment