ஒரு வழக்கறிஞர் சாட்சியிடம் குறுக்கு விசாரணை செய்தார்.....
உங்கள் வீடு எங்கே இருக்கிறது?
பிள்ளையார் கோவிலுக்கு எதிரில்...
பிள்ளையார் கோவில் எங்கே இருக்கிறது?
எங்கள் வீட்டுக்கு எதிரில்
உங்கள் வீடு எந்த தெருவில் இருக்கிறது என்று கேட்கிறேன்?
பிள்ளையார்கோவில் இருக்கும் தெருவில்தான் எங்கள் வீடு இருக்கிறது
பிள்ளையார் கோவில் எந்த தெருவில் இருக்கிறது?
எங்க வீடு இருக்கிற தெருவிலேதான்
பிள்ளையார் கோவிலும் உங்க வீடும் எந்த தெருவில் இருக்கின்றன?
நான் குடியிருக்கிற தெருவிலேதான்
நீங்க குடியிருக்கிற தெரு எது? என்றுதான் கேட்கிறேன்
அதுதான் பிள்ளையார் கோவில் இருக்கிற தெருன்னு சொன்னேன்ல…!

No comments:
Post a Comment